பேரிச்சம் பழம் நன்மைகள் | Dates Benefits in Tamil

 1. பேரிச்சம்பழத்தில் நல்ல ஊட்டம் கொடுக்கும் ஆற்றல் உண்டு.
 2. பித்தத்தையும் தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
 3. ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்குப் போகும் முன்னால் நான்கு ஐந்து பழங்களை சாப்பிட்டுவிட்டு பசும் பாலையும் பருகி வந்தால் நல்ல தாது விருத்தி பெற்று சிறக்கலாம்.
 4. இரத்த விருத்திக்கும் இந்த பழம் துணை செய்வதாகும்.
 5. காச நோய் உள்ளவர்களும் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு பழங்கள் வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
 6. பேரிச்சம்பழம் கொட்டையுடன் நன்கு இடித்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குணமாகும் .
 7. இந்த பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் எலும்புகள் பலப்படும்.
 8. உடல் வலுவடையும் .
 9. நல்ல ஆண்மையுடன் திகழவும் இப்பழம் பெரிதும் உதவுகிறது.
 10. பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
 11. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறிது சிறிதாக சர்க்கரையின் அளவு குறையும்.
 12. இந்த பழத்தை கொட்டை நீக்கி பாலில் வேக வைத்து அதனுடன் பசு வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
 13. மூளைக் கோளாறு உள்ளவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும்.
 14. தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 15. இந்த பழத்திற்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் சூரிய சக்தி என்றும் பெயர் கூறுவார்கள்.
 16. ஒளியின் துணைகொண்டு இந்த பழம் நன்கு கனிவதால் இந்தப் பழத்திற்கு இப் பெயர்வந்தது.
 17. இனிப்பு சுவையுடன் நல்ல போஷாக்கையும் கொடுக்கும் மிகவும் அற்புதமான ஒரு பழமாகவும் இது திகழ்கிறது.
 18. கொஞ்சம் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு அதனுடன் ஒரு கோப்பை பசும் பாலையும் பருகினால் நல்ல நினைவாற்றலை பெற்றுச் சிறப்படையலாம்.
 19. இயற்கையின் மூலம் கிடைக்கும் சர்க்கரை அதிக அளவில் இந்த பழத்தில் இடம்பெற்றுள்ளன.
 20. தினமும் இந்த பழத்தை உண்டு வருபவர்கள் உண்மையில் பேர் ஆற்றலுடன் திகழ்வார்கள்.
 21. இரத்த விருத்திக்கு இதைவிடவும் சிறந்த பழம் வேறு இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு சிறப்புடன் திகழ்கிறது.
 22. இந்த பழம் இல்லற சுகம் இனிதே கிடைப்பதற்கு தினமும் நான்கு பழங்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
 23. தினமும் இரவு வேளையில் உட்கொண்டு பசும் பாலையும் பருகி வரவேண்டும்.
 24. பொதுவாக பழங்கள் எல்லாமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டதாகும்.
 25. இதைப்போல பேரீச்சம்பழமும் மலச்சிக்கலை போக்கிடும் தன்மை கொண்டதாகும்.
 1. பொட்டாசியம், பாஸ்பரஸ்
 2.  சோடியம், போன்ற உயிர்சத்துக்கள் மலிந்து காணப்படும் அற்புதப் பழமாக பேரிச்சபழம் திகழ்கிறது.
 3. இதையே காந்தியடிகள் விரும்பி உட்கொண்டு ஆட்டின் பாலையும் பருகி வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
 4. வெள்ளாட்டின் பாளையம் பேரிச்சம் பழத்தையும் காந்தியடிகள் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தது போல சத்து நிறைந்த இவைகளை நாம் உட்கொண்டு நலமுடன் திகழலாம்.
 5. தித்திப்பு நிறைந்த இப்பழத்தை கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால் பற்களுக்குத் தீங்கு ஏற்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட வேண்டாம்.
 6. எந்தவிதக் கெடுதலையும் பற்களுக்கு அளிக்காமல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் கொண்டு திகழ்கிறது இந்த பழம்.
 7. இனிப்பு சுவையுடைய இந்த பழத்தை நீரிழிவு நோயாளி உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் வேண்டாம்.
 8. தினந்தோறும் பழங்களில் சிலவற்றை உண்டுவர நல்ல பலன் உறுதியாகக் கிடைக்கும்.
 9. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு.
 10. யானைக்கால் வியாதியால் அவதிப்படுபவர்கள் பேரீச்சம் பழத்தை வைத்து கட்டி வந்தாலும் விரைவில் நோய் குணமாகும்.
 11. பெண்களைப் பொறுத்தவரையில் இது நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.
 12. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் முதுகு விலாப்புறம் போன்றவைகளில் அதிக வலி ஏற்படும் மேலும் அடிவயிற்றில் பாரமும் காணப்படும்.
 13. இவைகளை குணப்படுத்த பேரீச்சம் பழம் நல்ல மருந்தாகும்.
 14. ஆண்களைப் பொறுத்தவரையில் எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அற்புத ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு.
 1. பேரிச்சம்பழம் மலக்கட்டை நீக்கும்.
 2. உடலுக்கு வலுவூட்டும்.
 3. மூளைக்கு சக்தியளிக்கும்.
 4. நினைவாற்றல் தரும்.
 5. இரத்தம் அதிகரித்து நரம்புகளை பலப்படுத்தும்.
 6. எலும்பு வலுவடையும்.
 7. பல் கெட்டிப்படும்.
 8. ஆஸ்துமா குணமாகும்.
 9. இளைப்பு தணிக்கும்.
 10. களைப்பு நீங்கும்.
 11. நீரிழிவு கட்டுப்படும் கொட்டையுடன் சாப்பிட்டால் நெஞ்சு வலி போகும்.
 12. தினசரி 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் சளியை வெளியே தள்ளும்.

இஸ்லாம் மதத்தினர் சில சடங்குகளில் பேரிச்சம்பழத்தை படைக்கிறார்கள். பேரிச்சம் பழம் நன்மைகள் dates benefits in tamil pericham palam.

Leave a Comment