pumpkin seeds benefits in tamil : பொதுவாகவே இன்றைய வாழ்க்கை முறையில் நம் அனைவருமே உணவு பழக்கவழக்கங்கள் சரியான முறையில் பின்பற்றுவதில்லை. சாப்பாடு எப்படி சாப்பிடுவது ,
எந்த சாப்பாடு சாப்பிடுவது , எந்த நேரத்தில் அதை சாப்பிடுவது என்பதில் அனைவருமே இன்று ஒரு குழப்பத்தில் இருந்து கொண்டு இயந்திர உலகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறோம் ,
அவ்வாறு இருப்பதனால் நமது பாரம்பரியத்தை மறந்து புது வியாதிகளால் நாம் நம்மை அழித்துக் கொண்டு இருக்கிறோம்.
பூசணிக்காய் என்று சொன்னாலே நம் அனைவருக்குமே நியாபகம் வருவது திருஷ்டிக்காக அதை பயன்படுத்துவது அப்படி என்று தான் தோணும். ஆனால் அதையும் தாண்டி அதில் எக்கசக்க மருத்துவ மகிமை இருக்கிறது.
ஆனால் இது தெரியாமல் அதை நாம் ஒரு திருஷ்டி பொருளாக மட்டுமே பயன்படுத்துகிறோம்.பூசணிக்காயை நறுக்கியவுடனே அதிலுள்ள விதைகளை நாம் அப்படியே குப்பைக்கு போடுகிறோம்
ஆனால் அதிலுள்ள மருத்துவப்பயன்கள் தெரிந்தால் நாம் அதை வீணடிக்கமாட்டோம்.வாங்க அதோனோட பயன்கள் பற்றி பார்க்கலாம்.
பூசணி சிறுமுன்னோட்டம் – pumpkin seeds benefits in tamil
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்படும் கூடிய காய்கறிகளில் ஒன்று தான் பூசணிக்காய்.
உலகத்தில் 40க்கும் மேற்பட்ட வகைகளில் பூசணிக்காய் பயிரிடப்படுகிறது. அதில் சிவப்பு , மஞ்சள் , பச்சை பூசணிக்காய் அண்டார்டிகாவை தவிர மற்ற கண்டங்களில் பயிரிடப்படுகின்றன. மற்ற கண்டங்களில் எல்லாம் அதை உணவு பொருளாக உட்கொள்கிறார்கள்
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதை மருத்துவ பயனுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் .
பூசணி வகைகளில் இரண்டு வகை உள்ளன.
அவை :
- வெள்ளை பூசணி
- மஞ்சள் பூசணி
வெள்ளை பூசணி
வெண்பூசணியை ஆங்கிலத்தில் ash gourd சொல்லுவாங்க காய்கறி வகைகளில் பிராண சக்தி அதிகம் கொண்ட காய் வெண்பூசணி எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை கொடுக்கக் கூடிய காய் .
வெண்பூசணி நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் கொண்டது இது தவிர வைட்டமின் சி வைட்டமின் நியாசின் தயாமின் ரிபோபிளவின் போன்றவை வைட்டமின் சத்துக்களும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாது சத்துக்களும் கொண்டது.
உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு என்பதனால் முக்கிய உணவாக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் இது குடலின் உட்பகுதியில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்க கூடிய உணவுகளையும் நச்சுக்களையும் உறிஞ்சி வெளியேற்றிவிடும்
மற்றும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தூண்டி இரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்
இதன் காரணமாகத் தான் காரணமாகத்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த ஒரு டாக்சியை சரியாக டானிக்காக வெண்பூசணி ஜூஸ் வந்து பரிந்துரை செய்தார்கள்
சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆவதோடு நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளும் குணமாகும் மற்றும் இதில் இருக்கக்கூடிய சைபர் பைபர் அல்லது கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.
வெள்ளை பூசணி நன்மைகள் – pumpkin seeds benefits in tamil
- உலகத்திலே அதிக அளவு பிராணவாயு நிறைந்து காணப்படக்கூடிய வெள்ளை பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது உடம்புக்கு மிகுந்த நன்மை கொடுக்கிறது.
- வெண்பூசணில் பொட்டாசியம் , கால்சியம் , மக்னீசியம் வைட்டமின் ஏ , டி , சி மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் நல்ல ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது.
- மேலும் வெண்பூசணி சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது
- மேலும் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது உடல் எடை குறைவதில்கூட எது பயன்படுத்தப்படுகிறது.
- வெண்பூசணி தோள்களை சீவி அதன் சாற்றுடன் தென் கலந்து காலையில் வெறும்வயிற்றில் கொடுத்து வர உடம்பிலுள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து நல்ல தீர்வை தருகிறது.
- இது நீர்சத்து நிறைந்த காய்கறியாக கருதப்படுவதால் வெயில் காலங்களில் சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
- அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு வெண்பூசணி ஒரு அருமருந்தாக விளங்குகிறது.
- மேலும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய சக்தி இதற்கு உள்ளதால் இதனை திருஷ்டிக்காக்க பயப்படுத்துகிறார்கள்.
- இது ஒரு ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் இது குடலின் உட்பகுதியில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்க கூடிய உணவுகளையும் நச்சுக்களையும் உறிஞ்சி வெளியேற்றிவிடும்
- மற்றும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தூண்டி இரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்
- இதன் காரணமாகத்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த ஒரு டாக்சியை சரியாக டானிக்காக வெண்பூசணி ஜூஸ் வந்து பரிந்துரை செய்தார்கள்.
- செரிமானம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு அருந்திவர மிகவும் நல்லது
- ஞாபக சக்தி அதிகரிக்கும் நிலையில் இருக்கக்கூடிய விட்டமின் b6 b6 மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இது மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்
- குறிப்பாக குழந்தைகளுக்கு காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு குடித்து வர கொடுத்துவர அவர்களின் ஞாபக சக்தி பல மடங்காக அதிகரிக்கும் மற்றும் மன நிலையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு பானம்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது இதன் மூலமாக பல்வேறு தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது
- கேன்சர் வராமல் தடுக்கும் வெண்பூசணி ஆண்டி ஆண்ட்ரோஜெனிக் பண்புகள் அதிகம் கொண்டது
- இது உடலில் புற்றுநோய் கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்துவதோடு புற்றுநோய் செல்கள் உடலில் உருவாவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றி புற்றுநோய் வராமலும் தடுக்க கூடிய தடுப்பாக இருக்கிறது.
மஞ்சள் பூசணி நன்மைகள் – pumpkin seeds benefits in tamil
- பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காய் குளிர் காலங்களில் கிடைக்கக்கூடிய காயாகும்.
- மஞ்சள் பூசணியில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது , இது குடல் இயக்கத்தினை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.
- பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது ஒரு சிறந்த உணவாக பயன் அளிக்கிறது.
- மஞ்சள் பூசணியில் வைட்டமின் இ உள்ளதால் சரும ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு அளிக்கிறது
- பூசணிக்காய் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது.
- உடல் சூடு தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.
- பூசணியின் விதைகளை எடுத்து அதனை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.
பூசணி விதையின் நன்மைகள் – pumpkin seeds benefits in tamil
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளுக்கு மட்டுமல்ல அதன் விதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.எத்தனையோ விதைகள் இருந்தாலும் பூசணிக்காயில் இருந்து கிடைக்கக்கூடிய பூசணி விதைகளில் மருத்துவ பயன்கள் மிக அதிகம்.
பார்ப்பதற்கு தடையாக இருந்தாலும் இதில் ஏராளமான வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் இதர ஊட்டச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிரம்பி இருக்கிறது.
100 கிராம் பூசணி விதையில் இருந்து 500 கலோரிகள் வரை பெற முடியும் இதில் நார்ச்சத்து புரதம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் மாங்கனீசு பாஸ்பரஸ் மெக்னீஷியம் தாமிரம் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.
இவ்வளவு சத்துக்களைக் கொண்ட இந்த பூசணி விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வர என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் மட்டும் குணமாகக் கூடிய நோய்கள் என்ன அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போறோம்
- ஒன்று மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் மற்றும் மெக்னீசியம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும்
- இதன் மூலமாக இதயம் ஆரோக்கியமாக இருக்கும் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர சாப்பிட்டுவர அன்றைய நாள் முழுதும் தேவையான மெக்னீசியம் கிடைத்துவிடும்
- இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இருதயத்துக்கு நல்ல வலிமையை கொடுப்பதோடு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்
- இரண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகப்படியான துத்தநாகச் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது
- தர்பூசணி விதையில் 2 மில்லி அளவு துத்தநாகம் இருக்கிறது உடலில் துத்தநாக சத்து குறையும் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து சளி காய்ச்சல் ஏற்பட்ட சோர்வு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
- அடிக்கடி இதுபோன்ற அவதிப்படுறவங்க இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளில் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது
- இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் இதன் மூலமாக இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்படும் அதோடு சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்
- கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது
- இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.
- ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடியது பூசணி விதைகள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நல்ல தூக்கத்தை தரும்.
- பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
பூசணி விதை ஆண்களின் ஆரோக்கியத்திற்காக – pumpkin seeds benefits in tamil
ஆண்களின் நண்பன் என்று அழைக்கக்கூடிய பூசணி விதைகளில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. இன்றைய காலங்களில் இந்தமாதிரி பிரச்சினைகளால் நிறைய ஆண்கள் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கான ஒரு அருமருந்தாக பூசணி விதை நல்ல தீர்வு கொடுக்கிறது.
பூசணி விதையின் தீமைகள்
அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான் என்பது நாம் அறிந்த ஒன்று தான், அதுபோலதான் பூசணி விதைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அளவு ஹார்மோன்களை சுரக்க செய்து தேவையில்லாத அலர்ஜியை ஏற்படுத்துகிறது.
மேலும் பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படகூட வாய்ப்பு இருக்கிறது.