பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் 2024 | Essential Benefits Ponnanganni Keerai in Tamil

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் 2024

பொன்னாங்கண்ணி கீரை Benefits in Tamil: பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் இது நீர் நிலைகளை அடுத்து ஈரத்தாக்குள்ள இடத்தில் செழித்து வளரும் இது கொடி போல படர்ந்து, ஆனால், சிறு செடிப்போல கொத்துக் கொத்தாக முளைத்திருக்கும். இதன் இலை ஒரு அங்குல முதல் இரண்டங்குலம் வரை அகலமுள்ளதாகவும், பச்சை நிறமாகவும் இருக்கும். இதன் பூக்கள் கொத்துக் கொத்தாக இருக்கும். இந்த வகையில் மஞ்சள் பொன்னாங்கண்ணி என்று ஒரு வகை உண்டு. இது மஞ்சள் நிறமாக பூக்கள் பூக்கும். … Read more