பூசணி விதையின் மகத்துவம் 2024 | Pumpkin Seeds Benefits In Tamil | Essential Healthy Tips;

பூசணி விதையின் மகத்துவம் | Pumpkin Seeds Benefits In Tamil

Pumpkin seeds benefits in Tamil : பொதுவாகவே இன்றைய வாழ்க்கை முறையில் நம் அனைவருமே உணவு பழக்கவழக்கங்கள் சரியான முறையில் பின்பற்றுவதில்லை. சாப்பாடு எப்படி சாப்பிடுவது , எந்த சாப்பாடு சாப்பிடுவது , எந்த நேரத்தில் அதை சாப்பிடுவது என்பதில் அனைவருமே  இன்று ஒரு குழப்பத்தில் இருந்து கொண்டு இயந்திர உலகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறோம் , அவ்வாறு இருப்பதனால் நமது பாரம்பரியத்தை மறந்து புது வியாதிகளால் நாம் நம்மை அழித்துக் கொண்டு இருக்கிறோம். பூசணிக்காய் என்று சொன்னாலே … Read more