பேரிச்சம் பழம் நன்மைகள் 2024 | Dates Benefits in Tamil | For Healthy Life Style;

பேரிச்சம் பழம் நன்மைகள் 2024 | Dates Benefits in Tamil

Dates Benefits in Tamil :  பேரிச்சம்பழத்தில் நல்ல ஊட்டம் கொடுக்கும் ஆற்றல் உண்டு. பித்தத்தையும் தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்குப் போகும் முன்னால் நான்கு ஐந்து பழங்களை சாப்பிட்டுவிட்டு பசும் பாலையும் பருகி வந்தால் நல்ல தாது விருத்தி பெற்று சிறக்கலாம். இரத்த விருத்திக்கும் இந்த பழம் துணை செய்வதாகும். காச நோய் உள்ளவர்களும் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு பழங்கள் வீதம் தொடர்ந்து … Read more